/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம் .....
/
தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம் .....
ADDED : ஜன 07, 2025 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: பொங்கல் தொகுப்புடன் ரூ. ஆயிரம் வழங்க வேண்டும். சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் குஜிலியம்பாறையில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம்,மாநகர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட பொருளாளர் திருமுருகன் வரவேற்றார்.
செல்லமுத்து, முகமது யூசுப், மாணிக்க மணி, கணேசன்,  முனியாண்டி, முருகன், தனபால், சக்திவேல், தமிழ்குமரன், அப்துல் காதர் ஜெய்லானி, பால்ராஜ், காளியப்பன் பங்கேற்றனர்.

