/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நீட் தேர்வு: 2902 பேர் பங்கேற்பு 121 பேர் ஆப்சென்ட்
/
நீட் தேர்வு: 2902 பேர் பங்கேற்பு 121 பேர் ஆப்சென்ட்
நீட் தேர்வு: 2902 பேர் பங்கேற்பு 121 பேர் ஆப்சென்ட்
நீட் தேர்வு: 2902 பேர் பங்கேற்பு 121 பேர் ஆப்சென்ட்
ADDED : மே 05, 2025 06:09 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நீட் தேர்விற்கு 3023 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று நடந்த தேர்வில் 2902 பேர் பங்கேற்றனர். இதில் 121 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
சின்னாளப்பட்டி தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 360 பேர், காந்திகிராம் பி.எம்.ஸ்ரீ., கேந்திரா வித்யாலயா பள்ளியில் 480, காந்திகிராம் ஊரக பல்கலையில் உள்ள குருதேவ் அகாடமிக் வளாகத்தில் 263, தாகூர் வளாகத்தில் 480, என். கோவில்பட்டி துரைகமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 480, திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 480, புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 480 பேர் என மொத்தம் 3023 பேர் விண்ணப்பத்திருந்தனர்.
இதில் 2902 பேர் தேர்வு எழுதினர். இதில் 121 ஆப்சென்ட் ஆகினர்.