நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி: வத்தலக்குண்டிலிருந்து பூலத்துாருக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் சேதமடைந்த நிலையில் இயக்க புதிய பஸ் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பூலத்துாரில் புதிய அரசு பஸ்சை பி.டி. ஒ., பிரபாராஜமாணி மாணிக்கம் துவக்கி வைத்தார். தாசில்தார் பாபு, தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.