ADDED : மார் 06, 2026 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க இருப்பதை ஒட்டி காவல்துறையில் அதிகாரிகள், போலீஸ் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.
அதன்படி திண்டுக்கல் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த சாமிநாதன் கோயம் புத்துார் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சசிமோகன் திண்டுக்கல் சரக புதிய டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். எஸ்.பி.,பிரதீப், உதவி எஸ்.பி., (பயிற்சி) நேகா சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

