/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நியூ இந்துஸ்தான் ஸ்டீல்ஸ் ஆண்டு விழா
/
நியூ இந்துஸ்தான் ஸ்டீல்ஸ் ஆண்டு விழா
ADDED : ஏப் 26, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் - திருச்சி பைபாஸ் ரோட்டில் இயங்கி வரும் நியூ இந்துஸ்தான் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் 30 வது ஆண்டு விழா நடந்தது.
நிறுவன தலைவர் நடராஜன் குத்து விளக்கெற்றி துவக்கி வைத்தார். தி யூனியன் ஸ்டீல் கம்ெபனி நிர்வாக இயக்குநர் சண்முகநாதன், ஸ்ரீமீனாட்சி ஸ்டீல்ஸ் இயக்குநர் தமிழ்மணி, நியூ இந்துஸ்தான் ஸ்டீல்ஸ் இயக்குநர் மணி, அக்னி ஸ்டீல்ஸ் ஏரியா விற்பனை மேலாளர் பிரகாஷ், கரூர் விஎன்சி நிறுவன விற்பனை மேலாளர் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

