ADDED : மார் 19, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி: சின்னாளபட்டி
அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், வெண்ணெய் காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. உற்ஸவர் கோதண்டராமருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், அடிவாரம் மலைக்குகை கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், குட்டத்துப்பட்டி சாய்பாபா நகர் பிச்சை சித்தர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
