/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செய்தி சில வரிகளில்... தடகள போட்டி பரிசளிப்பு விழா
/
செய்தி சில வரிகளில்... தடகள போட்டி பரிசளிப்பு விழா
செய்தி சில வரிகளில்... தடகள போட்டி பரிசளிப்பு விழா
செய்தி சில வரிகளில்... தடகள போட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஆக 31, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு : தண்ணீர்பந்தம்பட்டி ஸ்ரீ மகா வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பில் குழந்தைகள் தட கள போட்டிகள் நடந்தன. தாளாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார்.
அறக்கட்டளை தலைவர் இளங்கோவன், செயலாளர் ரேவதி முன்னிலை வகித்தனர். பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர்கள் கென்னடி, செந்தில் பரிசு வழங்கினர். முதல்வர்கள் சத்தியவாணி, கார்த்திக், ஒருங்கிணைப்பாளர் லயோலா அருமை ராஜ் பங்கேற்றனர்.