ADDED : மார் 28, 2026 10:38 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார் : தட்டாரபட்டியில்அமைதி அறக்கட்டளை சார்பில் வளர் இளம் பெண்களுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் நடந்தது.
அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார். மேலாளர் சீனிவாசன், சமூக நலன் பயிற்சி அலுவலர் பவித்ரா முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை பணியாளர்கள் ரேணுகாதேவி, சங்கீதா, நதியா, முனியாண்டி பங்கேற்றனர்.
