தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மூன்று மாதங்களாக வரல குடிநீர்

 மூன்று மாதங்களாக வரல குடிநீர்

 மூன்று மாதங்களாக வரல குடிநீர்


ADDED : மார் 24, 2026 04:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 04:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு:சேடப்பட்டி காலனியில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்தும் மூன்று மாதங்களாக குடிநீர் வராததால் கிராம மக்கள் பாதிக்கின்றனர்.

ரெங்கப்பநாயக்கன்பட்டி சேடப்பட்டி காலனியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கிணறு வற்றியதால் மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை.இது தொடர்பாக ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. ஒன்றிய நிர்வாகத்தினர் கூறுகையில்,'' ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தினால் தண்ணீர் கிடைக்கும். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் ''என்றனர். இருந்தும் எந்த பணியும் செய்யவில்லை. இதனால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும் .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us