sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டாஸ்மாக் வேண்டாம்: எதிர்ப்பு மறியல்

/

டாஸ்மாக் வேண்டாம்: எதிர்ப்பு மறியல்

டாஸ்மாக் வேண்டாம்: எதிர்ப்பு மறியல்

டாஸ்மாக் வேண்டாம்: எதிர்ப்பு மறியல்


ADDED : செப் 22, 2024 03:24 AM

Google News

ADDED : செப் 22, 2024 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார், : பாலப்பட்டி ஊராட்சி அழகாபுரியில் செயல்பட்ட அரசு டாஸ்மாக் கடையை புதுஅழகாபுரி கோல்டன் நகருக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் கருப்புக்கொடி ஏந்தி அழகாபுரி வேடசந்துார் ரோட்டில் மறியல் ஈடுபட முயற்சித்தனர்.

அங்குவந்த ற கூம்பூர் எஸ்.ஐ., பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோடு மறியலை தடுத்து நிறுத்திய நிலையில் போராட்ட காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக எச்சரித்து அனுப்பினார்.






      Dinamalar
      Follow us