/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் குவிந்த வட மாநில பயணிகள்
/
'கொடை' யில் குவிந்த வட மாநில பயணிகள்
ADDED : அக் 19, 2025 03:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடமாநில பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வட மாநில பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கம் இன்றி காற்றில் ஈரப்பதம் அதிகரித்து இதமான சீதோஷ்ண நிலை நீடித்தது.
நகரில் ஏரிச்சாலை, அண்ணா சாலை, அப்சர்வேட்டரி மூஞ்சிக்கல் உள்ளிட்ட முக்கிய சந்திப்பு பகுதிகளில் பயணிகள் வருகையால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.