நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி : வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் பழநி, நெய்க்காரப்பட்டி அருகேயுள்ள இரவிமங்கல செங்கல் சூளையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டம், படகுடாவை சேர்ந்த மிருஞ்ஜை 27, என்பரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தாலுகா போலீசார் கைது செய்தனர்.

