/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
என்.எஸ். எஸ்., புத்தாக்க பயிற்சி
/
என்.எஸ். எஸ்., புத்தாக்க பயிற்சி
ADDED : ஜூலை 17, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஆசிரியர் பயிற்சி வளாகத்தில் திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பாக நாட்டு நல பணித் திட்ட அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சண்முகநாதன் முன்னிலை வகித்தார். மாநில என்.எஸ்.எஸ்., உதவி தொடர்பு அலுவலர் சவுந்தரராஜ் பயிற்சி வழங்கினார்.
ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் பேசினார். திட்ட அலுவலர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.