தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

 சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

 சத்துணவு ஊழியர்கள் போராட்டம்


ADDED : பிப் 13, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு பென்சனாக ரூ.6 ஆயிரத்து 750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். ரூ.19 ஆயிரத்து 500 காலமுறை ஊதியம், உதவியாளர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 700ம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு - அங்கன்வாடி பணியாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக ரோட்டில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

10 நாட்களாக தொடரும் போராட்டம் நேற்று தொடர்ந்தது. மாவட்டத் தலைவர் இந்திரா , மாவட்ட நிர்வாகி தமிழ்செல்வி, மகாலட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us