தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி

 காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி

 காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி


ADDED : நவ 15, 2025 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2025 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கன்னிவாடி: அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளை, காமதேனு சாரிட்டிஷ் சார்பில், கன்னிவாடி அரசு சமுதாய நல மையத்தில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கல் நடந்தது.

வட்டார மருத்துவ அலுவலர் நவீன்குமார் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் சரவணன், சாந்தினி, மருதைகலாம் முன்னிலை வகித்தனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய காசநோயாளிகளுக்கு, சத்துமாவு, சுண்டல், நிலக்கடலை, சிவப்பு அவல், பேரீச்சம்பழம் ஆகிய பொருட்கள் கொண்ட பெட்டகத்தை, காசநோய் பிரிவு துணை இயக்குனர் முத்துப்பாண்டி வழங்கினார்.

திட்ட மேலாளர் இன்னாசிராஜா, நலக்கல்வியாளர் சென்றாய பெருமாள், காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் ராஜா பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us