sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 அலுவலக கட்டடம் திறப்பு

/

 அலுவலக கட்டடம் திறப்பு

 அலுவலக கட்டடம் திறப்பு

 அலுவலக கட்டடம் திறப்பு


ADDED : மார் 10, 2026 05:51 AM

Google News

ADDED : மார் 10, 2026 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: மல்லிகை நகர் குடியிருப்போர் நலச்சங்க அலுவலக கட்டடம் திறப்பு விழா நடந்தது. தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார்.

தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க செயலாளர் வைத்தியலிங்க பூபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பொருளாளர் சேதுராமன், கவுரவ தலைவர் ஆனந்தன், துணைத்தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர் ரேவதி குத்து விளக்கேற்றினர். ஆலோசனை கூட்டத்தில் திராவிட ராணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us