நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி ஒன்றியம் கணக்கம்பட்டி ஊராட்சியில் கோம்பைபட்டி உள்ளது. இதை பச்சள நாயக்கம்பட்டி ஊராட்சி யுடன் இணைத்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.
கோம்பைபட்டியை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச பெருமாள் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன் பின் ஒன்றிய அலுவலகம் முன்பு கோஷம் எழுப்பி முற்றுகை யிட்டனர்.

