நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை வி.குரும்பபட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள் 75.
இவர் உடல் நலக்குறைவுடன் தனிமையில் அவதிப்பட்டார். முத்தம்மாள் நேற்று மாலை கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.