நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : சத்யா நகரை சேர்ந்தவர் சின்னச்சாமி 70.
சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்படும் இவர் சிகிச்சை பெற்றும் குணமாகாத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.