தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முதியவர் பலி

முதியவர் பலி

முதியவர் பலி


ADDED : மே 16, 2025 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2025 03:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: சேர்வீடை சேர்ந்தவர் தில்லைநடராஜன் 75. நேற்று காலை தாலுகா அலுவலகம் அருகில் சாப்பாடு வாங்கி விட்டு சாலையை கடக்க முயன்றார்.

அப்போது முரளி 36, ஒட்டி வந்த கார் மோதியது.இதில் முதியவர் பலியானார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us