ADDED : நவ 10, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர்:
ஆத்துமேடு தனியார் லாட்ஜ் பகுதியில் அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே, மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதாக, வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
தொடர்ந்து, நாகக்கோணானூரை சேர்ந்த ராமராஜ் 70, என்பவரை கைது செய்த வேடசந்துார் போலீசார், 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

