sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 திருமண மோசடியில் ஒருவர் கைது

/

 திருமண மோசடியில் ஒருவர் கைது

 திருமண மோசடியில் ஒருவர் கைது

 திருமண மோசடியில் ஒருவர் கைது


ADDED : மார் 05, 2026 04:59 AM

Google News

ADDED : மார் 05, 2026 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்க்காரப்பட்டி: பழநி அருகே கோதைமங்கலத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பாலகிருஷ்ணன் 29. இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜோசப் 55, மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி 45, சித்ரா 50, ஆகியோரை தொடர்பு கொண்டனர்.

இவர் கள் விருதுநகரைச் சேர்ந்த திருமணமான ராமலட்சுமியை 28, திருமணமாகாத பெண் எனக்கூறி பாலகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டனர்.

இதற்காக அவரிடம் ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டனர்.

பாலகிருஷ்ணனிடம் ராமலட்சுமி இரண்டு பவுன் நகை பெற்றுக்கொண்டார்.

இருவருக்கும் திருப்பரங்குன்றம் கோயிலில் திருமணம் நடந்தது. பின் சில நாட்களில் ராமலட்சுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன், அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்த ஜோசப், கிருஷ்ணவேணி, சித்ரா கேட்டபோது நீங்கள் ராமலட்சுமியை வன்கொடுமை செய்ததாக மிரட்டினர்.

இதையடுத்து பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் அளித்த புகாரில் பழநி தாலுகா போலீசார் ஜோசப்பை கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us