நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி; பழநி சப் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நிர்வாக திறனை மேம்படுத்தும் வகையில், சப் கலெக்டருடன் ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
சப் கலெக்டர் கிஷன் குமார் வரவேற்றார்.