ADDED : டிச 01, 2024 04:31 AM
அ நிறம் | அளவு
பழநி : பழநி சப் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நிர்வாக திறனை மேம்படுத்தும் வகையில், சப் கலெக்டருடன் ஒருநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
சப் கலெக்டர் கிஷன் குமார் வரவேற்றார்.
