நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் நாகூர்கனி 46, இவர் லாட்டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சோதனையிட்டதில் ஆன்லைனில் லாட்டரி விற்றது தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.