/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மிளிர் ஸ்கின், ஹேர் கிளினிக் திறப்பு
/
மிளிர் ஸ்கின், ஹேர் கிளினிக் திறப்பு
ADDED : நவ 11, 2025 04:05 AM

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு - பெரியகுளம் ரோட்டில் மிளிர் ஸ்கின், ஹேர் கிளினிக் திறப்பு விழா நிறுவனர்கள் சரண்ராஜ், பிருதிவிராஜ், வித்யவாணி, சிவசங்கரி தலைமையில் நடந்தது.
டிவி தொகுப்பாளர் அனிதா சம்பத் முன்னிலை வகித்தார். வைரமணி வரவேற்றார். ஆஷிக் தொகுத்து வழங்கினார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. ,செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் முருகன், கனகதுரை, கனி குமார், மாவட்ட பிரதிநிதி ரெக்ஸ், சக்தி டைல்ஸ் உரிமையாளர் ரமேஷ், கே. எம். சி. குழும தலைவர் முத்து கோவிந்தன், பிரகாஷ் ப்ளூ மெட்டல் உரிமையாளர் வசந்த், டாக்டர்கள் மது, நந்தினி, தெரபிஸ்ட்கள் பாண்டீஸ்வரி, சந்தியா பங்கேற்றனர். கிளினிக்கில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், தழும்பு நீக்குதல், முடி பராமரிப்பிற்கு தேவையான சிகிச்சைகள், தேவையற்ற முடிகளை நீக்குதல் உள்ளிட்ட சிகிச்சைகள்,ஆலோசனைகள் வழங்குவதாக டாக்டர் மோகன் தெரிவித்தார்.

