ADDED : மார் 11, 2026 04:53 AM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் ஓ.பி.எஸ்., உரிமை மீட்பு குழு அமைப்பினர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
இதற்கு நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தேன்மொழி சேகர் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், அன்ன களஞ்சியம், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பீர்முகமது வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் ஓ.பி.எஸ்., அணி ஒன்றிய செயலாளர் ரத்தினம் தலைமையில் மாநில தொழிற்சங்க நிர்வாகி முருகானந்தம், பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சதீஷ், மாநில நிர்வாகிகள் மணி, தனபால், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயாஅ.தி.மு.க.,வில் இணைந்தனர். உள்ளிட்டோர்.
நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் யாகப்பன், நல்லதம்பி, தகவல் தொழில் நுட்ப அணி சதீஷ்குமார் பங்கேற்றனர்.
