/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் திறப்பு
/
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் திறப்பு
ADDED : மார் 11, 2026 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்து இனிப்பு வழங்கினார். தொடர்ந்து வீரலப்பட்டி ஊராட்சியில் நிழற்குடை ,
தொப்பம்பட்டி ஒன்றியம் கந்தப்ப கவுண்டன் வலசில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். இது போல் ஒட்டன்சத்திரம் நகராட்சி கவுன்சிலர் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.நகராட்சித் தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்ரமணிய பிரபு, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டனர்.

