/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள்
/
ஒட்டன்சத்திரம் தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள்
ADDED : பிப் 07, 2026 06:03 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளராக என்.பி.நடராஜ்,
கிழக்கு ஒன்றிய செயலாளராக ஏ.பாலுச்சாமி, தெற்கு ஒன்றிய செயலாளராக எஸ்.சண்முகவேல், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளராக சி.ரமேஷ், மேற்கு ஒன்றிய செயலாளராக கே. சி முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளராக
கே.கே. கருப்புசாமி, தெற்கு ஒன்றிய செயலாளராக ஏ.ராஜ்குமார், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளராக பி.பாலசுப்பிரமணி, புரட்சித்தலைவி பேரவை மாவட்ட இணைச் செயலாளராக இ. குப்புசாமி, எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாவட்ட இணைச்செயலாளராக எஸ்.நடராஜன், மாணவரணி மாவட்ட துணைச் செயலாளராக எம். பிரபாகரன், ஒட்டன்சத்திரம் நகர அவைத் தலைவராக டி .சீனிவாசன், நகரச் செயலாளராக கே.விஜயரமனேஷ்வரன், நகர இணைச் செயலாளராக எம். ஈஸ்வரி, நகர பொருளாளராக கே.கிட்டான், கீரனுார் பேரூராட்சி செயலாளராக வி. செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

