ADDED : ஏப் 23, 2026 04:03 PM
அ நிறம் | அளவு
பழநி:பழநி நான்கு வழிச்சாலையில் நேற்று காலையில் பழநியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சரக்கு லாரி சென்றது.
தாழையூத்து அருகே வரும்போது கட்டுபாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதி கவிழ்ந்தது .இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
