நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: பாளையம் குள்ளகவுண்டனுாரை சேர்ந்தவர் பெயின்டிங் தொழிலாளி பழனிச்சாமி 55.
கரிக்காலி பெட்ரோல் பங்க் அருகே உள்ள வீட்டின் முன்பாக நின்ற போது அவ்வழியாக சென்ற சிமென்ட் லாரி மோதியதில் கீழே விழுந்தார் . அப்போது லாரி சக்கரங்கள் ஏறி சென்றதில் இறந்தார்.
லாரி டிரைவரான கோட்டானத்தம் ரங்கபாளையம் புதுாரை சேர்ந்த கலைவாணன் 33, விசாரிக்கிறார்.