ADDED : பிப் 19, 2026 04:36 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக வின்ச், ரோப்கார் சேவைகள் உள்ளன. நேற்று காலை ரோப்கார் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் காலை 7:00 முதல் 11:00 மணி வரை ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது.
படிக்கட்டில் ஏறி செல்ல முடியாத பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
