தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.43 கோடி

பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.43 கோடி

பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.43 கோடி


ADDED : ஆக 21, 2025 07:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 07:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி : பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று துவங்கிய நிலையில் முதல் நாள் எண்ணிக்கையில் பக்தர்கள் காணிக்கையாக ரூ. 3 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 207, வெளிநாட்டு கரன்சி 2114 , 627 கிராம் தங்கம், 18.080 கிலோ வெள்ளி கிடைத்தது. கல்லூரி மாணவர்கள்,அலுவலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இணை கமிஷ்னர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us