தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநி ரோப்கார் சேவை பாதிப்பு

 பழநி ரோப்கார் சேவை பாதிப்பு

 பழநி ரோப்கார் சேவை பாதிப்பு


ADDED : மார் 11, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ரோப்கார் சேவை நேற்று காற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இக்கோயிலுக்கு பக்தர்கள் சென்று வர வின்ச், ரோப்கார் உள்ளன. ரோப்கார் மூலம் மூன்று நிமிடங்களில் கோயிலுக்கு செல்லலாம். நேற்று மதியம் 12:00 முதல் காற்றின் வேகம் அதிகரித்ததால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் படிப்பாதை, வின்ச் சேவையை பயன்படுத்தி கோயிலுக்கு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us