sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பங்குனி உத்திரம் வரும் 5ம் தேதி பழநியில் துவக்கம்

/

பங்குனி உத்திரம் வரும் 5ம் தேதி பழநியில் துவக்கம்

பங்குனி உத்திரம் வரும் 5ம் தேதி பழநியில் துவக்கம்

பங்குனி உத்திரம் வரும் 5ம் தேதி பழநியில் துவக்கம்


ADDED : ஏப் 01, 2025 09:14 PM

Google News

ADDED : ஏப் 01, 2025 09:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:பழநியில் பங்குனி உத்திர திருவிழா, வரும் 5ம் தேதி துவங்குகிறது

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள பழநி தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா திருஆவினன்குடி குழந்தை வேலப்பர் கோவிலில் வரும் 5ம் தேதி காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 10ம் தேதியும், அன்று மாலை வெள்ளித் தேரோட்டமும் நடக்கிறது.

ஏப்., 11ம் தேதி மாலை 4:30 மணிக்கு தேரோட்டம், 14ம் தேதி இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, கிரிவீதி குடமுழுக்கு விழா அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.






      Dinamalar
      Follow us