தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அமைதி பேச்சுவார்த்தை

அமைதி பேச்சுவார்த்தை

அமைதி பேச்சுவார்த்தை


UPDATED : அக் 08, 2026 09:21 PM

ADDED : அக் 08, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 09:21 PM ADDED : அக் 08, 2026 06:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் அருகே கோமனாம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதிக் கொண்ட பிரச்னை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. ஏ.எஸ்.பி., மஞ்சும்மா தலைமை வகித்தார். தாசில்தார் டேனியல் பிரேம்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது, வழக்குகளை வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. வருவாய்த்துறையினர், கோமனாம்பட்டி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us