ADDED : நவ 23, 2024 05:41 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்; தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திண்டுக்கல் வந்தது.
இதன் இன்ஜினில் சிக்கி பெண் மயில் இறந்தது. ரயில்வே போலீசார் அதை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.