ADDED : அக் 19, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : அக்கரைப்பட்டியை சேர்ந்த ரமேஷ் தனது பெட்டிக்கடையில் தடை புகையிலை
பொருட்களை விற்றார்.போலீசார், உணவு பாதுகாப்பு அலுவலர் வசந்தன் கடைக்கு சீல் வைத்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

