/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காந்தி வேடத்தில் யாசகம் விரட்டியத்த மக்கள்
/
காந்தி வேடத்தில் யாசகம் விரட்டியத்த மக்கள்
ADDED : டிச 01, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி  :  பழநி அடிவாரம் கிரிவிதி பகுதியில் காந்தி வேடமணிந்து யாசகம் எடுத்த நபரை மக்கள் விரட்டியடித்தனர்.
பழநி அடிவாரம் பகுதியில்     காந்தி வேடமடைந்த நபர் பக்தர்களிடம் பிச்சை எடுத்து வந்தார்.
அப்போது அப்பகுதி   மக்கள் காந்தி வேடமணிந்து பிச்சை எடுக்கக் கூடாது என வாக்குவாதம் செய்து விரட்டியடித்தனர்.
மேலும் வெளி மாநில நபர்களுடன்  வரும் சிறு குழந்தைகள் சிலர் பக்தர்களிடம் யாசகம் கேட்கின்றனர். இதனால் பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

