/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இடமாற்றம்
/
மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இடமாற்றம்
ADDED : பிப் 09, 2026 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வந்தது.
இந்நிலையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் இன்று (பிப்.9) நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

