ADDED : பிப் 04, 2026 06:14 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்க மாவட்ட துணைச் செயலாளர் மகேஸ்வரன் தலைமையில் விவசாயிகள் திரண்டனர்.
ஆண்டிபட்டி பகுதியில் விவசாயம் செய்து வரும் உபரி நிலத்திற்கு பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.
