தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பன்றிகள் திருட்டு

 பன்றிகள் திருட்டு

 பன்றிகள் திருட்டு


ADDED : நவ 17, 2025 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2025 02:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்: குடப்பம் ஊராட்சி ஆவலக்கோனூர் விவசாயி தங்கவேல் 65.

இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மற்றும் பன்றி பண்ணை வைத்து, வெள்ளை பன்றிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வந்த மர்ம நபர்கள், இவரது பண்ணையில் இருந்த ரூ.44 ஆயிரம் மதிப்புள்ள, 2 பன்றிகளை தூக்கிச் சென்றனர். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us