ADDED : பிப் 18, 2026 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: விருதலைப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் ,பசுமைப்படை மாணவர்கள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பிளாஸ்டிக் பைகளின் தீமைகளை எடுத்துக் கூறியும், துணிப்பை ,காகித பைகளை பயன்படுத்த கோரி கோஷமிட்டு சென்றனர். பள்ளியின் சாரண சாரணிய இயக்க பொறுப்பாளர் ஜெயமீனாம்பிகை, தலைமை ஆசிரியர் சடையாண்டி பங்கேற்றனர்.

