sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 'கொடை' யில் ரம்யமான சீதோஷ்ண நிலை; சுற்றுலா பயணிகள் உற்சாகம்

/

 'கொடை' யில் ரம்யமான சீதோஷ்ண நிலை; சுற்றுலா பயணிகள் உற்சாகம்

 'கொடை' யில் ரம்யமான சீதோஷ்ண நிலை; சுற்றுலா பயணிகள் உற்சாகம்

 'கொடை' யில் ரம்யமான சீதோஷ்ண நிலை; சுற்றுலா பயணிகள் உற்சாகம்


ADDED : ஜன 28, 2026 12:37 AM

Google News

ADDED : ஜன 28, 2026 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானலில் ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானலில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழையுடன் அடர்பனி மூட்டம் நிலவியது.

இந்நிலையில் நேற்று காலை முதலே வெயில் நீடித்த நிலையில், மதியத்திற்கு பின் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது வெயில் பளிச்சிட்டது. நகரில் மேகக் கூட்டங்கள் தரை இறங்கியது. காற்றில் ஈரப்பதம், வெயில் என இதமான சீதோஷ்ண நிலை நீடித்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us