தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கைலாசநாதர் கோயிலில் உழவாரப்பணி

கைலாசநாதர் கோயிலில் உழவாரப்பணி

கைலாசநாதர் கோயிலில் உழவாரப்பணி


ADDED : ஏப் 28, 2025 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2025 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர் -செண்பகவல்லி அம்மன் கோயிலில் உலக சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் உழவார பணிகள் நடந்தது.

மூலவர் சன்னதி, விநாயகர், முருகன், பைரவர், தட்சிணாமூர்த்தி, நாகம்மாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளும் சுத்தம் செய்யப்பட்டது. அங்கிருந்த செடி, கொடிகள் அகற்றபட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us