தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயிலில் உழவாரப்பணி

கோயிலில் உழவாரப்பணி

கோயிலில் உழவாரப்பணி


ADDED : ஜூலை 28, 2025 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2025 03:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம் : நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோயிலில் உலக சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் உழவார பணிகள்நடந்தது.

மூலவர் சன்னதி, விநாயகர், முருகன், பைரவர், தட்சிணாமூர்த்தி, நாகம்மாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் கிடந்த குப்பைகள், பிரகாரத்தில் இருந்த செடி,கொடிகள் அகற்றபட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us