தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ உழவார பணி

 உழவார பணி

 உழவார பணி


ADDED : மார் 23, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 06:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி முருகன் கோயிலில் கொங்கு பண்பாட்டு மையம் சார்பில் உழவார பணி நடந்தது.

திருப்பூர், கோவை மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து வின்ச், ரோப்கார், கிரி வீதி, படிப்பாதை, யானைப்பாதை பகுதிகளில் குப்பையை அகற்றி துாய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us