ADDED : டிச 24, 2025 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: அம்பாத்துறை அருகே ராமநாதபுரத்தில் தெற்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மு.க.நாகேந்திரன் தலைமை வகித்தார். வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.
ஆத்துார் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாநில நிர்வாகி துரைச்சாமி, புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து பேசினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து, திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்க தலைவர் வெள்ளை கோபால், மாவட்ட பொருளாளர் நிர்மலா ஞானசவுந்தரி, கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் ஆரோக்கியதாஸ் பங்கேற்றனர்.-

