தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பா.ம.க.,வினர் கைது

பா.ம.க.,வினர் கைது

பா.ம.க.,வினர் கைது


ADDED : நவ 27, 2024 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செம்பட்டி : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குறித்து முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் தெற்கு மாவட்ட பா.ம.க., சார்பில் செம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

மாவட்ட தலைவர் மணி, ஆத்துார் ஒன்றிய முன்னாள் செயலாளர் நாகேந்திரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அழகுவேல் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

பழநி: பழநி பஸ் ஸ்டாண்ட் மயில் ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சதீஷ்குமார், செயற்குழு உறுப்பினர் ஜாகிர் உசேன், நகர செயலாளர் பிரபாகரன் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us