sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 போலீஸ் செய்திகள்...

/

 போலீஸ் செய்திகள்...

 போலீஸ் செய்திகள்...

 போலீஸ் செய்திகள்...


ADDED : நவ 28, 2025 08:00 AM

Google News

ADDED : நவ 28, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருவர் உயிரிழப்பு

வத்தலக்குண்டு : திண்டுக்கல்- -- வத்தலக்குண்டு ரோடு, குட்டியபட்டி பிரிவு கருப்பணசாமி கோயில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 40 வயது ஆண் இறந்தார். விபத்தில் இறந்தவரின் பெயர் விவரம் தெரியவில்லை.

டூவிலர் திருட்டு

பட்டிவீரன்பட்டி: சித்தரேவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் 42. இவர் தனது டூவீலரில் வீட்டின் முன்பாக நிறுத்தி, வண்டியில் இருந்த பொருளை வீட்டிற்குள் வைத்துவிட்டு திரும்புவதற்குள் காணவில்லை. அருகில் இருந்த கேமராவில் பின்னால் வந்த நபர்கள் டூவீலரை எடுத்துச் சென்றது தெரிந்தது.






      Dinamalar
      Follow us